Saturday 6 April 2019

சம்மர் ஸ்பெசல் இதழ்கள் ஏதுமில்லையா?😛

Friday 13 January 2017

Lion-Muthu Comics: நயாகரா நாட்கள் !!

தல டெக்ஸ் ஆரம்பமே அதிரடி.. ட்ராயங்கோ செம.. அட புது ஹீரோவா?? வர்லாம் வர்லாம் வா..

Tuesday 8 October 2013

மீண்டும் மழை !!

மழையைப் பற்றிய கவிதையை

எப்படி எழுதமுடியும்

முழுக்க நனையாமல்?

என்ன செய்வது

நீ நனைந்து மழையைப் பற்றி பேசுகிறாய்

நான் நனையாமல் மண்ணாய்க் கிடக்கிறேன்

அவ்வளவுதான்!

மழை

மழை
ஒவ்வொருமுறையும்
எதிர்பாராத தருணங்களில்
எதிர்பட்டு
எனை நனைத்துச் செல்கிறது!!
அம்மாவின் சேலை தலைப்பை போல!!!!!


இதுவரை துரத்தித் துரத்திக்
கிட்டியதில்லை!
தானாய்க் கிட்டியதுதான்
நீயும் மழையும்! - See more at: http://priyanonline.com/?p=137#sthash.tPMkLWC5.dpuf
இதுவரை துரத்தித் துரத்திக்
கிட்டியதில்லை!
தானாய்க் கிட்டியதுதான்
நீயும் மழையும்! - See more at: http://priyanonline.com/?p=137#sthash.tPMkLWC5.dpuf
இதுவரை துரத்தித் துரத்திக்
கிட்டியதில்லை!
தானாய்க் கிட்டியதுதான்
நீயும் மழையும்! - See more at: http://priyanonline.com/?p=137#sthash.tPMkLWC5.dpuf

Tuesday 1 October 2013

Diamond necklace மலையாள பட விமர்சனம்



ஒரு மருத்துவரின் வாழ்க்கையில் குறிக்கிடும் பெண்களை கொண்டு அமைந்த கதை டைமன் நெக்லஸ்!!

இதுவரை நாம் சினிமாவில் பார்த்த அத்துணை டாக்டர்களின் இலக்கணத்தை உடைத்துவிட்டார் இயக்குனர்!! அப்படி ஒரு டாக்டர் இந்த படத்தில்!! What energetic performance from HERO!! Hats off to you la!!

தமிழ் நர்ஸ் ரசிக்க வைக்கிறார்!! அதே போல் ரோஹினியின் உறவுகார பெண்ணும் உருக வைக்கிறார் (டைட்டிலின் மெயின் தீம் இவருதுதான்). டாக்டரின் அப்பாவி மனைவி தன் கண்களாலே பேசிவிடுகிறார்!! கிளைமாக்சில் அவரது நடிப்பு சூப்பர்!!

டாக்டர்க்கு கஷ்டத்தில் உதவும் நபர்கள், அவரது நண்பர்கள் முக்கியமாக அந்த பேங்க் Staff’s அனைத்து குட்டி குட்டி Characters பார்த்து பார்த்து இயக்குனர் செதுக்கி இருக்கிறார்.

சின்ன சின்ன வசனத்தில் மனதை கொள்ளைகொள்கிறார்கள்!!
ஒளிபதிவு, இசை ஆகிய பணிகள் வழக்கம் போல கச்சிதம்!! படம் முடிந்த பின்னும் துபாய் அழகு கண்ணிற்குள் நிற்கிறது!!

Feel good movie.. Don’t miss it!!

என்னப்பா நான் சொல்றது சரிதானே??

Monday 30 September 2013

நமக்கு யாருமே பூ வைக்க முடியாது!!! நம்பளே இப்படி வைச்சிகிட்ட தான் உண்டு!!!!


Beautiful மலையாள படம் விமர்சனம்



ஒரு(வனின்) வலி , ஒரு(வனின்) நட்பு, ஒரு துரோகம் !!! இதுதான் Beautiful மலையாள படம். செண்டிமெண்ட் படம் போல ஆரம்பித்து நகைசுவையில் பயணித்து , த்ரில்லராக முடிந்தது.
படத்தின் மிக பெரிய பலம் ஒளிப்பதிவு, இசை!!
ஒளிபதிவாளரின் ஆளுமை படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே துவங்கிவிடுகிறது!!
அதே போல மழநீர்துளிகள் பாடலில் இசை அமைப்பாளர் ராஜ்யம் !!! வொண்டெர்புல் கேமரா , மியூசிக்!!
இயக்குனருக்கு நகைச்சுவை  சரளமாக வரும் போல ..
குறிப்பாக வேலைக்காரியின்  45 , 46 செகண்ட்ஸ் காட்சியில், அந்த காபி காட்சியில் வாவ் செம சிரிப்பு!!!  மேலும் படத்தில் நிறைய இடங்களில் இயக்குனரின் புத்திசாலித்தனம் ஒளிர்கிறது.. டிவியில் ஓடும் காட்சிகளின் டயலாக்கை பயன்படுத்திய இடம், நாயகனின் பாசிடிவ் நினைப்பு, நண்பனின் தயக்கம்.. நிறைய இடங்களில் டைரக்டர் வாவ் சொல்ல வைக்கிறார்!! 
நிறைய கிளிக்க்ஷே காட்சிகள் இருப்பினும் ரசிக்க முடிகிறது !!
ஒரு complete பாமிலி movie பார்த்த திருப்தி !!

என்னப்பா நான் சொல்றது சரிதானே??

அடுத்த படம் Diamond necklace