Monday 30 September 2013

நமக்கு யாருமே பூ வைக்க முடியாது!!! நம்பளே இப்படி வைச்சிகிட்ட தான் உண்டு!!!!


Beautiful மலையாள படம் விமர்சனம்



ஒரு(வனின்) வலி , ஒரு(வனின்) நட்பு, ஒரு துரோகம் !!! இதுதான் Beautiful மலையாள படம். செண்டிமெண்ட் படம் போல ஆரம்பித்து நகைசுவையில் பயணித்து , த்ரில்லராக முடிந்தது.
படத்தின் மிக பெரிய பலம் ஒளிப்பதிவு, இசை!!
ஒளிபதிவாளரின் ஆளுமை படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே துவங்கிவிடுகிறது!!
அதே போல மழநீர்துளிகள் பாடலில் இசை அமைப்பாளர் ராஜ்யம் !!! வொண்டெர்புல் கேமரா , மியூசிக்!!
இயக்குனருக்கு நகைச்சுவை  சரளமாக வரும் போல ..
குறிப்பாக வேலைக்காரியின்  45 , 46 செகண்ட்ஸ் காட்சியில், அந்த காபி காட்சியில் வாவ் செம சிரிப்பு!!!  மேலும் படத்தில் நிறைய இடங்களில் இயக்குனரின் புத்திசாலித்தனம் ஒளிர்கிறது.. டிவியில் ஓடும் காட்சிகளின் டயலாக்கை பயன்படுத்திய இடம், நாயகனின் பாசிடிவ் நினைப்பு, நண்பனின் தயக்கம்.. நிறைய இடங்களில் டைரக்டர் வாவ் சொல்ல வைக்கிறார்!! 
நிறைய கிளிக்க்ஷே காட்சிகள் இருப்பினும் ரசிக்க முடிகிறது !!
ஒரு complete பாமிலி movie பார்த்த திருப்தி !!

என்னப்பா நான் சொல்றது சரிதானே??

அடுத்த படம் Diamond necklace 

Sunday 29 September 2013

Favorite movies series Post 1:

சிறந்த ஆக்சன் படங்கள் :  சந்திரலேகா, மலைக்கள்ளன், ஆயிரத்தில் ஒருவன், வஞ்சிக்கோட்டை வாலிபன், இணைந்த கைகள், மாநகர காவல், ஜெய் ஹிந்த், சேதுபதி ஐ பி ஸ், பாட்ஷா , ஏர் போர்ட்...

வரலாறு படைத்த சிறந்த நகைச்சுவை படங்கள் : நல்ல தம்பி , பலே பாண்டியா,  காதலிக்க நேரமில்லை, தேன்நிலவு, ஆண்பாவம், தில்லுமுல்லு , ராசுக்குட்டி,   மைகேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, உள்ளத்தை அள்ளித்தா..

ஹீரோ மாறும் ...

ரஜினிக்கு பாட்ஷா.. கமலுக்கு விஸ்வரூபம், இந்தியன் .. விஜய்க்கு போக்கிரி ,நண்பன், அஜித்துக்கு வரலாறு , பில்லா,  விசாலுக்கு திமிரு , மாதவனுக்கு ரன் , அர்ஜுன்க்கு ஜென்டில்மன் இவையெல்லாம் classic transformation characters !! What you say folks????

Mass intro!!

சிவாஜி - ரஜினி , வேட்டையாடு விளையாடு - கமல் , மங்காத்தா , பில்லா - அஜித் , கில்லி - விஜய் இவையெல்லாம் அரங்கம் அதிர்ந்த மாஸ் introduction  சீன்ஸ் ..

நான் சொன்னது சரியா?